14.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

திருப்தி:

திருப்தி உள்ளவர்கள் வருத்தமடையமாட்டார்கள்; மற்றவர்களையும் வருத்தப்பட வைக்கமாட்டார்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில்மற்றவர்கள் நியாயமின்றி இருக்கின்றார்கள்நாம் வேலை செய்யும் அதே முறையில் வேலை செய்யமாட்டார்கள்மேலும் வீண் விவகாரங்கள் அல்லது சவால்மிக்க கருத்துகள் போன்றவற்றில் ஈடுபட்டு நம்மை சந்தோஷமின்றி உணரச் செய்கின்றார்கள்கோபமடைவதோ அல்லது உணர்ச்சிவசப்படுவதோ சுலபமானதாகும்.

செயல்முறை:

மற்றவர்கள் என்னால் வருத்தமடையும்போது என்னை நான் சோதித்து பார்ப்பது அவசியமாகும்என்னுடைய செயல்களின் விளைவுகளை தொடர்ந்து சோதித்துஅதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வது அவசியமாகும்இதன் மூலம் மற்றவர்களுடைய தேவைகள் மற்றும் நேர மாற்றத்திற்கு ஏற்ப என்னால் முன்னோக்கி செல்ல முடியும்இது உண்மையான திருப்தியை கொண்டுவரும் – அவ்வித திருப்தியினால் நானும் வருத்தமடையமாட்டேன் மற்றவர்களையும் வருத்தப்படவைக்க மாட்டேன்.